தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி - பண்டாரவாடை மர்க்கஸில் 02.11.12 வெள்ளிக்கிழமை அன்று மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அப்பாஸ் அவர்கள் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாற்று மத நண்பர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பத்து மாற்றுமத நண்பர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம், இயேசு இறைமகனா புத்தகங்கள் மற்றும் பைபிள் இறைவேதமா சீடிக்களும் வழங்கப்பட்டன.
---------------------------------------------------------------------------------------------------------------











0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !