தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளை சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அப்பாஸ் அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்.
குடந்தை கிளையில் நடைப்பெற்ற நபிவழி ஹஜ் பெருநாள் தொழுகை.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளை சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அப்பாஸ் அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !