ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை
வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 02.11.2012 வெள்ளியன்று மாலை
மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, பொறுப்பாளர் சகோ. மஹ்பூப் ஜான் தலைமையில்
ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. சகோ. ஜான் செயல்பாடுகளை விளக்கினார். சகோ. நிஜாம்
அவர்கள் மூலம் மாவட்ட வளர்ச்சிக்கான
செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குடந்தை மர்கஸ் பள்ளிவாசல் கட்டட பணி,
பெண்கள் உள்ளரங்கு நிகழ்ச்சிகள் ஆகியவைக்கான செயல்திட்டம் குறித்து
விவாதிக்கப்பட்டது.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
ரியாத் மண்டலம்.
» ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் - நவம்பர் 2012.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !