தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை நகரத்தில் 16.10.12 செவ்வாய்க்கிழமை அன்று மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்சி அவர்கள் இஸ்லாம் கூறும் பொருளாதாரம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், நகர து.தலைவர் அர்ஷத் உசேன் அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக நகர பொருளாளர் ஹாஜா மைதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
--------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !