தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளையில் 27.10.12 சனிக்கிழமை அன்று நபிவழி ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் சகோ: அர்சத் அலி அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள்.
மழை காரணமாக தொழுகையை திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு நபிவழியை நிறைவேற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !