தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 13.10.12 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:ரூபியத் ஆலிமா அவர்கள் இஸ்லாம் கூறும் ஆடை அலங்காரம் என்ற தலைப்பிலும், சகோதரி:சம்சாத் ஆலிமா அவர்கள் தியாகத் திருநாள் தரும் படிப்பினை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------




0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !