தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை தபால் நிலையம் முன்பு 17.09.12 திங்கட்கிழமை அன்று மாலை 4 மணிக்கு நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அயோக்கியர்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
--------------------------------------------------------------------------------------------------------------- இக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !