சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 20.08.12 திங்கட்கிழமை அன்று நபிவழி நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் சகோ:முஹம்மது அலி அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !