தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில்
29.07.12 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் சகோ:முஹம்மது அலி அவர்கள் சஹாபாக்களிடம் பெறவேண்டிய படிப்பினைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். அதை தொடர்ந்து இப்தார்
நடைப்பெற்றது. இதில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து
கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
வலங்கைமான்.
» வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற சிறப்பு இப்தார் நிகழ்ச்சி.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !