தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் 15.07.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள்.
சகோதரி:நஜ்மா ஆலிமா அவர்கள் நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பிலும், சகோதரி:சம்சாத் பேகம் ஆலிமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும், சிறப்புரை ஆற்றினார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------
.jpg)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !