தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 08.07.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி:அஸிரா அவர்கள் இஸ்லாமிய திருமணம் என்ற தலைப்பிலும், சகோதரி:நிஸ்வான் பானு அவர்கள் நல்ல அமல்களும், தீய அமல்களும் என்ற தலைப்பிலும் சகோதரி:அகிமா அவர்கள் நோன்பின் சட்டங்கள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !