தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை - ஆவணியாபுரம் கிளையில் 07.07.12
சனிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !