ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை
வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 06.07.2012 வெள்ளியன்று மாலை
மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, பொறுப்பாளர் சகோ. திருமங்கலக்குடி
சலாஹூத்தீன் தலைமையில் ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. பொறுப்பாளர்
ஆவணியாபுரம் ஜான் செயல்பாடுகளை விளக்கினார். மாவட்ட வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து
விவாதிக்கப்பட்டது. பள்ளிவாசல் கட்டட பணி & நோட்டீஸ் விநியோகம்–
ஆகியவைக்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
----------------------------------------------------------------
----------------------------------------------------------------

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !