தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட UAE வாழ் சகோதரர்களின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் துபாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் 15.06.12 வெள்ளிகிழமை அன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட மற்றும் கிளை செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட மார்க்கஸ் கட்டுமான பனி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !