தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தையில் 16.11.11 புதன்கிழமை அன்று கும்பகோணம் தாலுக்கா தாராசுரத்தை சார்ந்த இராமகிருஷ்ணன் என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய பெயரை அப்துல் ஜலீல் என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகிகள் தாவா செய்தது குறிப்பிட தக்கது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !