

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளையில் 07.11.11 திங்கட்கிழமை அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ஜக்கரியா அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார். தொழுகை மழை காரணமாக திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !