
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக 28.11.11 திங்கட்கிழமை அன்று ஆஷுரா நோன்பும் முஹர்ரம் மாதமும் என்ற தலைப்பில் நோட்டிஸ் அச்சிடப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 30 கிளைகளிலும் விநியோகம் செய்யப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !