தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 13.11.11 ஞாயிற்றுக்கிழமை அன்று நபிவழி திருமணம் நடைப்பெற்றது. இதில் கிளை மர்க்கஸ் இமாம் அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். மணமகன் இஸ்மத் அவர்கள் மணமகள் ஹம்சாத் நிசா அவர்களை இரண்டு கிராம் பவுன் மகர் கொடுத்து மணமுடித்தார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !