ராஜகிரி - பண்டாரவாடை கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » ராஜகிரி - பண்டாரவாடை கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

ராஜகிரி - பண்டாரவாடை கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி - பண்டாரவாடை கிளையில் கடந்த 30.10.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ரில்வானா ஆலிமா அவர்கள் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பிலும், சகோதரி:பைரோஸ் பானு அவர்கள் சுன்னத்தும், பித்அத்தும் என்ற தலைப்பிலும், சகோதரி:சுமையா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் ஆர்வமுடன் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !


மாவட்ட நிர்வாகிகள்



தலைவர்:

H.ஜாபர் அலி : 87547 07666


செயலாளர்:

J.முஹம்மது பாரூக் : 99658 52468


பொருளாளர்:

M.சாகுல் : 9944 33 8848


து.தலைவர்:

S.சிக்கந்தர் அலி : 93843 57357


து.செயலாளர்கள்:

சாதிக் பாட்சா 9159959911

மகாதீர் முஹம்மது : 9894 22 0097

A. அப்துல் ரஹ்மான் : 9944 33 8847

அய்யூப் கான் : 80564 62689

பரக்கதுல்லாஹ் : 95003 09529


மருத்துவரணி செயலாளர்:

வரிசை முஹம்மது : 98945 77133


மாணவரணி செயலாளர்:

நஸ்ருதீன் : 98419 34683


வர்த்தகரணி செயலாளர்:

கபீர் அஹமது : 99947 66962

பதிவுகளின் தொகுப்பு

பிரபலமானவை