
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் 16.11.11 புதன்கிழமை அன்று பசுபதிகோயில் அப்துல் வஹாப் என்பவருடைய மகன் மருத்துவ செலவிற்காக அல் அய்ன் யை சார்ந்த கொள்கை சகோதரர் சலீம் என்பவரால் அனுப்பப்பட்டு ரூ.11500 கிளை மூலம் வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !