தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளையில் 13.10.11 வியாழக்கிழமை அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
இதில் மேலான்மைகுழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் என்ற தலைப்பிலும் சகோ:மக்தூம் தவ்ஹீதியா அவர்கள் வரதட்சனையும், இன்றைய பெண்களின் நிலையும் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை தலைவர் மீரான் மைதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இப்பொதுக்கூட்டத்தில் பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !