தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட குடந்தை மர்க்கஸில் 09.10.11 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தாவா பனி அதிகப்படுத்துவது சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டது, மேலும் மாவட்ட தலைமை மர்க்கசிர்க்கு நகராட்சி அனுமதி கிடைத்ததை அடுத்து கட்டுமான பணிகள் ஆரம்பிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
மாநில தலைவர் P.J. அவர்களை வைத்து மாவட்ட மாநாடு ஆவணியாபுரம் கிளையில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களில் மாவட்டத்தில் அதிக செயல்பாடு செய்த முதல் மூன்று கிளைகளுக்கு சீல்டு வழங்கப்பட்டது. முதலாவதாக வழுத்தூர், இரண்டாவதாக திருமங்கலக்குடி, மூன்றாவதாக வலங்கைமானுக்கும் வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
இந்நிகழ்ச்சியில் தாவா பனி அதிகப்படுத்துவது சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டது, மேலும் மாவட்ட தலைமை மர்க்கசிர்க்கு நகராட்சி அனுமதி கிடைத்ததை அடுத்து கட்டுமான பணிகள் ஆரம்பிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
மாநில தலைவர் P.J. அவர்களை வைத்து மாவட்ட மாநாடு ஆவணியாபுரம் கிளையில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களில் மாவட்டத்தில் அதிக செயல்பாடு செய்த முதல் மூன்று கிளைகளுக்கு சீல்டு வழங்கப்பட்டது. முதலாவதாக வழுத்தூர், இரண்டாவதாக திருமங்கலக்குடி, மூன்றாவதாக வலங்கைமானுக்கும் வழங்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !