
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் 13.10.11 வியாழக்கிழமை அன்று சகோதரி:பஜர் நிஷா அவர்களுக்கு குர்பானி தோல் பணத்திலிருந்து வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !