
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளையில் கடந்த 24.09.11 சனிக்கிழமை அன்று தெரும்னை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ: அபு தாஹிர் அவர்கள் ஈமானின் உறுதி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !