
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் 11.10.11 செவ்வாய்க்கிழமை அன்று கழுத்து பின்புறம் தண்டுவடம் சிகிச்சை செய்வதற்கு மருத்துவ உதவி நாடிய சகோ:பத்ருல்ஜ்மான் என்பவருக்கு ஜகாத் நிதியிலிருந்து ரூ.5000 வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !