

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையிலிருந்து 11.09.11 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி மாநாட்டிற்கு கிளை சகோதரர்கள் சென்று கொண்டிருந்த போது தஞ்சை பய்பாசில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானார். அவ்வழியே வந்த கிளை சகோதரர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !