

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் குத்தாலம் சர்புதீன் அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்.
-----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !