தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் நபிவழி பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ஷாஜஹான் அவர்கள் உரை நிகழ்த்தினார். இத்தொழுகையில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
-----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !