வழுத்தூர் கிளையில் நடைப்பெற்ற மார்க்க அறிவு போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » வழுத்தூர் கிளையில் நடைப்பெற்ற மார்க்க அறிவு போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி.

வழுத்தூர் கிளையில் நடைப்பெற்ற மார்க்க அறிவு போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த 15.07.11 வெள்ளிக்கிழமை அன்று மார்க்க அறிவு பரிசு போட்டி- 4 க்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்றவருக்கு முஸ்லிம் ஹதீஸ் கிதாப், மூன்றாம் பரிசு பெற்றவருக்கு சகோ: P.J அவர்கள் எழுதிய நூல்கள் வழங்கப்பட்டன.
----------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !