வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 16.07.11 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்க்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: சபுர் நிசா ஆலிமா அவர்கள் இறைநேசத்தை பெறுவதற்குரிய வழிகள் என்ற தலைப்பிலும், சகோதரி: சமீரா ஆலிமா அவர்கள் ஒற்றுமை எனும் கையிற்றை பற்றிப்பிடிப்போம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
----------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !