ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம்.

ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம்.



ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 01.07.2011 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு ரியாத் TNTJ மர்கஸில் ரியாத் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சகோ. அமீர்தீன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குடந்தை மர்கஸ் பள்ளி குறித்து கருத்துக்கள் பதியப்பட்டன. நெட்டில் செய்தி மற்றும் உடனுக்குனுடனான கடித தொடர்பு ஆகியவை குறித்து வலியுறுத்தப்பட்டது.

ரியாத் வாழ் தஞ்சை வடக்கு மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
-------------------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !