தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட மர்க்கஸில் கடந்த 10.07.11 ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு வந்த உத்திரப்ரதேச மாநிலத்தை சார்ந்த முஹம்மது சமீர் என்பவருக்கு தாவா செய்யப்பட்டது. அவர் கையில் கட்டி இருந்த கருப்பு கயிறை அறுத்து எரியுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதனால் எந்த நன்மையும் இல்லை, மாறாக அது நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று சொன்னவுடன் அதை அறுத்து எறிந்தார். அல்ஹம்துலில்லாஹ்.
----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !