தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் கடந்த 05.07.11 செவ்வாய்க்கிழமை அன்று உத்திர பிரதேசத்தை சார்ந்த புர்ஹான் என்பவர் மாவட்ட மர்க்கசிர்க்கு தொழ வந்திருந்தார். அவருடைய கையில் தாயத்து கட்டி இருந்ததை பார்த்த மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு தாவா செய்தனர். உடன் அவர் கையில் கட்டி இருந்த தாயத்தை கழட்டி எறிந்தார். அல்ஹம்துலில்லாஹ்.
----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !