தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளையில் கடந்த 25.06.11 சனிக்கிழமை அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில செயலாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி அவர்கள் கல்வியின் சிறப்பு என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை பண்புகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட் து.செயலாளர் ஜாபர் அலி, கிளை தலைவர் முஹம்மது பாட்சா, கிளை து.தலைவர் அப்பாஸ் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர், சகோ:ரஸ்வி அகமது அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் இறுதியாக 120 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !