வழுத்தூர் கிளையில் ரூ.2000 மருத்துவ உதவி. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » வழுத்தூர் கிளையில் ரூ.2000 மருத்துவ உதவி.

வழுத்தூர் கிளையில் ரூ.2000 மருத்துவ உதவி.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த 20.07.11 புதன்கிழமை அன்று அக்பர் அலி என்ற சிறுவனுக்கு மருத்துவ உதவியாக ரூ.2000 வழங்கப்பட்டது. இச்சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.
--------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !