
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் 17.04.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: சபுர் நிசா ஆலிமா அவர்கள் மறுமை வெற்றிக்கு என்ன வழி? என்ற தலைப்பிலும், சகோதரி: ஜன்னத் பேகம் ஆலிமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இதில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !