தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் 20.04.11 புதன்கிழமை அன்று திண்ணை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் இளைங்கர்கள் அன்றும், இன்றும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துனை செயலாளர் குலாம் அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை துனை செயலாளர் சித்தீக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------------------------
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துனை செயலாளர் குலாம் அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை துனை செயலாளர் சித்தீக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !