

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளை சார்பாக மணிக்கார தெரு இஸ்மத் பாட்சா இல்லத்தில் கடந்த 20.03.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் மற்றும் மாணவிகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: நவ்சாத் பேகம் ஆலிமா அவர்கள் பெற்றோர்களின் பொறுப்பும், குழந்தைகளின் கடமையும் என்ற தலைப்பிலும், மூன்றாம் ஆண்டு மாணவி சகோதரி: நவாஸ் பேகம் அவர்கள் இஸ்லாத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !