தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் தஞ்சை வடக்கு ஒருங்கிணைப்பு கூட்டம் 07.01.11 வெள்ளிக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு ரியாத் TNTJ மர்க்கஸில் ரியாத் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சகோ:அமீர்தீன் அவர்கள் தலைமையில், செயலாளர் சகோ:ஹாஜா மைதீன், பொருளாளர் சலாஹுதீன், முன்னிலையில் நடைப்பெற்றது.
மாவட்ட வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது, இதில் சபர் மாத விழிப்புனர்வு நோட்டிஸ் அடித்து மாவட்டம் முழுவதும் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் மாவட்ட கடிதம் வாசிக்கப்பட்டு ஜனவரி 27 க்கு நம்மால் முடிந்த அளவுக்கு வாகன ஏற்பாடு செய்து முஸ்லிம்களுக்கு அநீதியான தீர்ப்பு வழங்கிய கயவர்கள் உள்ளத்தை கதிகலங்க வைத்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுக்க மதுரை மாநகரையும், சென்னையையும் உலகையே உற்றுநோக்க வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
இதில் ரியாத் தஞ்சை வடக்கு மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
-------------------------------------------------------------------------------------------------

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !