
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் 09.01.11 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆவணியாபுரம் புதுத் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் ஜனவரி 27 ஏன் எதற்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !