தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் 15.01.11 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் மற்றும் மாணவிகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:ஜெஸிமா மூன்றாம் ஆண்டு மாணவி அவர்கள் மரணத்தை நினைவு கூறுவோம் என்ற தலைப்பிலும், சகோதரி:நவ்சாத் பேகம் ஆலிமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள், நிகழ்ச்சியின் இறுதியாக கேள்வி, பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது, இதில் தலைமை ஆசிரியை சபுர் நிசா அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
--------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !