
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 09.01.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட துனை செயலாளர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் வட்டி ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பேச்சாளர் ஜக்கரியா அவர்கள் தலைமை தாங்கினார், கிளை துனை தலைவர் முஹம்மது சித்திக் அவர்கள் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை செயலாளர் முத்தலிப் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !