தமிநாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை TNTJ கிளை சார்பாக 23.01.11 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆவணியாபுரம் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த ரோஜா என்ற விதவைச் சகோதரிக்கு, கிளை வாழ்வாதார உதவி நிதியிலிருந்து ரூ.5000 மதிப்புள்ள விற்பனை பொருட்கள் வழங்கப்பட்டன. அவர் சொந்தமாக பெட்டிக்கடை வைத்து வாழ்க்கை நடத்த வேண்டி இந்த உதவி செய்யப்பட்டது.
இதை ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் கிளை சார்பாக வழங்கினார். கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். தாயார் சார்பாக அவரது சிறு வயது மகன் பொருட்களை பெற்றுக் கொண்டார்.
-------------------------------------------------------------------------------------------------
இதை ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் கிளை சார்பாக வழங்கினார். கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். தாயார் சார்பாக அவரது சிறு வயது மகன் பொருட்களை பெற்றுக் கொண்டார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !