
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி - அய்யம்பேட்டை கிளையில் 22.01.11 சனிக்கிழமை அன்று ஜனவரி 27 வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான், மாவட்ட துனை செயலாளர் குலாம், தஞ்சை தெற்கு மாவட்ட பேச்சாளர் முஜாஹித் ஆகியோர் ஜனவரி 27 ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
--------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !