


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக ஜனவரி 27 போராட்டம் விழிப்புணர்வு எற்படுத்துவதர்க்காக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மாவட்டம் முழுவதும் உள்ள கிளைகளுக்கும், கிளைகள் அல்லாத ஊர்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !