

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகக்குழு 17.01.11 திங்கட்கிழமை அன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், கூட்டத்தில் ஜனவரி 27 சம்மந்தமாக கிளைகள் செய்த வேலைகள் குறித்தும், இன்னும் வீரியமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து பகுதி செயலாளர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !