

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 13.11.10 சனிக்கிழமை அன்று மதிப்பு தெரு ஜாகிர் உசைன் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: ரோசியா ஆலிமா அவர்கள் வரதட்சனையும் பெண்களின் நிலையும் என்ற தலைப்பிலும், சகோதரி: நவ்சாத் அவர்கள் இஸ்லாம் என்றால் தியாகம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு இரண்டாம் ஆண்டு மாணவி சகோதரி: மர்யம் அவர்கள் தலைமை தாங்கினார், முதலாம் ஆண்டு மாணவி சகோதரி: உல்பத் நிகார் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
----------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !