

21.11.10 ஞாயிற்றுக்கிழமை அன்று குடந்தை மணிக்கார தெருவில் நபிவழி திருமணம் நடைப்பெற்றது. மணமகன் H.சித்திக் அகமது அவர்கள் 17.5 கிராம் தங்கம் மகர் கொடுத்து மணமகள் A.முபீதா பானு அவர்களை மணமுடித்தார். மாவட்ட துணை செயலாளர் குலாம் அவர்கள் திருமண உரை நிகழ்த்தினார்.
----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !