

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் 24.10.10 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் ஜெய்லானி பிர்தவ்சீ அவர்கள் தர்மம் செய்யும் முறை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், கிளை நிர்வாகள் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியின் இறுதியாக முஸ்தபா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !