தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக அவசர இரத்த உதவி. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக அவசர இரத்த உதவி.

தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக அவசர இரத்த உதவி.

தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரியை சார்ந்த சகோதரி: ஷம்ஷுல்ஹுதா அவர்களுக்கு 13.10.10 புதன்கிழமை அன்று அவசர உதவியாக ஒரு யூனிட் o positive இரத்தம் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக வழங்கப்பட்டது. இதை இராஜகிரியை சார்ந்த முபாரக் அலி அவர்கள் இரத்தம் கொடையளித்தார்.
-------------------------------------------------------------------------------------------------

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !